Thursday, 2 March 2017

ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 26--02--17  அன்று உடுமலைகிளை நிர்வாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது- இதில் மாவட்டத் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டு கிளையின் தாவாப்பணிகள்  நிர்வாகப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தெளிவாக விளக்கி நிர்வாகிகளுக்கு ஊக்கம் கொடுத்து மறுமை வெற்றிக்காக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்தார் - அல்ஹம்துலில்லாஹ்.