முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 27-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் 20 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்