அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-01-17அன்று கிளை சகோதரர் சாகுல் அவர்கள் விபத்தில் காயமடைந்த சுரேஷ் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் B+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்