குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-12-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ: பஷீர் அலி அவர்கள் **நன்மைக்கு முந்துங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்