அவசர இரத்ததானம் -குமரன் காலனி
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் குமரன்காலனி கிளையின் சார்பாக 19-11-2016 அன்று கிளை சகோதரர் அபுதாகீர் அவர்கள் பொண்ணுசாமி என்ற மாற்றுமத சகோதராங்கு சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் a+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்