** பொது சிவில் சட்டம் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 15/11/2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ. ரசூல் மைதீன் அவர்கள் ** பொது சிவில் சட்டம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்