பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒளிபரப்பு - குமரன் காலனி
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று குமரன் காலனியில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் Projector மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.