பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-10-2016 மஃரிப் தொழுகைக்கு பின் தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " விழுப்புரம் பே.ஜே.பி நிர்வாகி கொலைக்கு காரனம் முன் விரோதம்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.