ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில் 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 15,16 அன்று நடைபெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...