திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 28-08-2016 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட பொருளாளர்- அப்துல்ரஹ்மான்,மாவட்ட து,செயலாளர் ஷேக்ஜீலானி அவர்கள் தலைமையில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,கூட்டத்தில் மாதாந்திர செயல்பாடுகள்,மற்றும் எதிர்கால தாவா பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....