தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கிளை சகோதரிகள் வடுகன்காளிபாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து பொதுக்கூட்ட த்திற்கு அழைப்பு கொடுத்தனர்.... அல்ஹம்துலில்லாஹ்....