ஷிர்க் ஒழிப்பு மாநாடு-செயல் வீரர்கள் கூட்டம்- G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 08-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? அதற்கான பணிகளை வீரியப்படுத்துவதற்காக அலோசனைகளை வழங்கினார்.... அல்ஹம்துலில்லாஹ் .....