திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப் பட்டுள்ளது.
1, பேருந்து நிருத்தம் அளவு 10*7
2, பெரிய பள்ளி அருகில் அளவு 8*4
3, பெரிய கடை வீதி அளவு 8*4
4, ஜின்னா ஹால் அருகி்ல் அளவு 5*3
அல்ஹம்து லில்லாஹ்.