“ ஷிர்க் ஒழிப்பு மாநாடு” -மாநில நிர்வாகிகள் ஆலோசனை - M.S. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளையில் 26-12- 2015 அன்று TNTJ மாநில துனைத் தலைவர் M.I.சுலைமான் அவர்கள் “ ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்மந்தமாக நிர்வாகிகளை சந்தித்து மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்கள்,.....அல்ஹம்துலில்லாஹ்......