அல்லாஹ்வின் அருளால் 11-10-2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது இப்பொதுக்கூட்டத்தில் ஜனவரி 31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ. ஷம்சுல்ளுஹா அவர்களும் , இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சகோ.கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்,இக்கூட்டத்தில் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்