திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு ( நரசீம்மன்,அழகர்சாமீ,தங்கமனீ,ஞனஓலீ, ) இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..