திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை
சார்பாக United Arab Emirates (Sharjah) வில் 2/3/2015 அன்று 3 பிறமதசகோதரர்களுக்கு தனித்தனியாக இஸ்லாமிய கடவுள் கொள்கை, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளித்து தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் 3புத்தகங்கள் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்