"கலாச்சார சீரழிவு" _ 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை
திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை சார்பாக 03.03.2015 அன்று, 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பசீர் அலி மற்றும் சகோ.பிலால் ஆகியோர் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....