தாராபுரம் நிவேதா மருத்துவமனை DR. தெய்வமதி ரவி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று தாராபுரம் நிவேதா மருத்துவமனை DR. தெய்வமதி ரவி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லிம் தீவிரவாதிகள்.....? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.