திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 01.02.2015 அன்று நடைபெற்றது.
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்
"பொறுப்புணர்வும் இறையச்சமும் " என்ற தலைப்பிலும்,
சகோதரி. நிஷாரா அவர்கள்
"குர்ஆனை செவியேற்று அழுதல்" என்ற தலைப்பிலும், உரை
நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...