பிறமத சகோதரி அவசர அறுவை சிகிச்சைக்கு 1 யூனிட் இரத்ததானம் _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று ரேவதி மருத்துவமனையில் பிறமத சகோதரி. பாப்பாத்தி அவர்களின் அவசர அறுவை சிகிச்சைக்கு 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.