Wednesday, 15 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்குரிய ஆலோசனைகள்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ்... 15.10.14 முதல் 15.11.14 வரையிலான ஒரு மாத காலம் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. 

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்குரிய ஆலோசனைகள்..

1. ஆட்டோ பிளக்ஸ்

2. உள்ளரங்கு நிகழ்ச்சி

3. பொதுக்கூட்டம்

4.துண்டு பிரச்சரங்கள்

5. பொது இடங்களில் பிரச்சாரம்



6. ஸ்டிக்கர்கள்

7. ஃபேஸ்புக் மூலம் பிரச்சாரம்

8. மக்தப் மதரஸா மாணவர்கள் மூலம் பிரச்சாரம்....


9. டூவீலர் ஸ்டிக்கர்

10. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பிரச்சாரம்

11. போஸ்டர்கள்

12. தெருமுனைப் பிரச்சாரம்

13. டோர் ஸ்டிக்கர்

14. தொப்பிகள் மூலம் பிரச்சாரம்

15. பெண்கள் தாஃவா

16. தண்ணீர் பந்தல் தாஃவா

17. பேனர்கள்

18. வாகன பிரச்சாரம்

19. செயற்குழுவை ஏற்பாடு செய்தல்

20. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

21. பிற மத மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம்

22. பெட்ரோல் பாங்க் பகுதியில் பிரச்சாரம்

23. நோ பார்க்கிங் அட்டை மூலம் பிரச்சாரம்

24. தனிநபர் தாஃவா

25. செல்ஃபோன் ரிங்டோன், காலர் டியூன் மூலம் பிரச்சாரம் 

26. சி.டி விநியோகம்

27. டூவீலர் பேரணி

28. உயர் அதிகாரிகளிடம் பிரச்சாரம்

29. மாவட்டத்தில் குழு அமைப்பது

30. குழந்தைகள் மூலம் பிரச்சாரம்

31. தொடர் பிரச்சாரம்

32. மருத்துவ முகாம்கள் மூலமாக பிரச்சாரம்

33. மாவட்ட அளவிலான பேரணி மூலம்.


குறிப்பு: மாநில நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் இதுகுறித்து நோட்டீஸ்கள் பேனர்கள் போன்றவற்றை வெளியிடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.