உடுமலை கிளை சார்பாக இரத்ததானம்....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.09.2014 அன்று உடுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி.மோகினி அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...