மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _ஆண்டியகவுண்டனூர் கிளை
திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக 11-07-14 அன்று, மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்ஆவில் ரூ.720/- வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....