லைலத்துல் கத்ர் பற்றி நோட்டீஸ் விநியோகம் _ உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.07.14 அன்று பிற பள்ளிகளில் சென்று பொது மக்களிடம் "லைலத்துல் கத்ர்" எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன் கூடிய நோட்டீசுகள் 1000 விநியோகம் செய்யப்பட்டது ..