1யூனிட்அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.06.2014 அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி வழங்கப்பட்டது.