பல்லியைக் கொல்ல எது ஆதாரம் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 13-04-14 அன்று சகோ.சல்மான் அவர்கள் "பல்லியைக் கொல்ல எது ஆதாரம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.ஆதாரமான , மற்றும் முரண்பட்ட ஹதீஸ்களை கூறி விளக்கமளித்தார்.