மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்"மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? " _114 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.