"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _121 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.