ஏழைசகோதரி சிகிச்சைக்காக ரூ.2500/= மருத்துவ உதவி மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 07.02.2014 அன்று மங்கலம் சகோதரி. ரமலான் பேகம் அவர்களின் தலையில் அறுவை சிகிச்சைக்காக ரூ.2500/= மருத்துவ உதவி அவரது கணவரிடம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..