பிறமதசகோதரர்.முத்துசாமிக்காக ரூ.1600/= மருத்துவ உதவி _தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 31.01.2014 அன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிறமதசகோதரர்.முத்துசாமி அவர்களின் மருத்துவசிகிச்சைக்காக ரூ.1600/= மருத்துவ உதவி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..