" பரிந்துரை பயன் தருமா ? " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 27.12.2013 அன்று " பரிந்துரை பயன் தருமா ? " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.. ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.