பிறமத ஏழை சகோதரர் க்கு ரூ.10000/= மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.12.2013 அன்று கோல்டன் நகர் பிறமத ஏழை சகோதரர்.குமரேசன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக (மாநில தலைமை மூலம் வழங்கிய) ரூ.10000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..