பழனி மார்க்க விளக்க பொது கூட்ட செலவினங்களுக்காக ரூ.6600/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 17.11.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொது கூட்ட செலவினங்களுக்காக ரூ.6600/= நிதியுதவி வழங்கப்பட்டது