அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் (B+) இரத்ததானம் _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.11.2013 அன்று உடுமலை U.K மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள சகோதரர்.இப்ராகிம் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு
உடுமலை கிளை சகோதரர்களால் 2யூனிட் (B+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்