கோமாதா என்று பசுவை நேசிக்கும்(?) பரிவாரக்கும்பல்
கடவுள் மீனாக, "மச்ச அவதாரம்" எடுத்துள்ளார் என்று சொல்லி
மீன் உண்ண தடை கோராதது ஏன்? மீனவர்களது படகுகளை வழிமறிக்காதது ஏன்?
கடவுள் பன்றியாக, “வராக அவதாரம்” எடுத்துள்ளார் என்று சொல்லி பன்றியை நேசிக்குமா?
பன்றியும் கடவுளுடைய ஒரு அவதாரமாக இருக்கும் போது பன்றியை அறுக்க தடை விதித்து போராட்டம் நடத்தாதது ஏன்?
மாட்டை நேசிப்பது போல பன்றியையும், மீனையும் இவர்கள் நேசிப்பார்களா?
பசுக்களை உயிரோடு தீ வைத்து கொளுத்தி நடத்தப்படும் சோம வாஜ்பேயி யாகம் செய்வது மட்டும் கூடுமா?
இவர்கள் மூட்டக்கூடிய நெருப்பு பசுக்களுக்கு குளிருமா?
ஆயிரகணக்கான மனித உயிர்களை தீ வைத்துக் கொளுத்தி,
நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட சங்பரிவாரக்கும்பல்கள்
ஜீவகாருண்யம் பேசலாமா?
இவர்கள் மாடுகளை நேசிப்பதாகச் சொல்வதன் மர்மம் என்ன என்பது குறித்து அவர்களது முகத்திரையை கிழிக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.... — at http://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/.