ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டஏழை சகோதரிக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 07.08.2013 அன்று சென்னையை சேர்ந்த ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வரும் ஏழை சகோதரி.மரியம்பீவி அவர்களுக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.