பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ரூ.5200/=மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.07.2013 அன்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கோவை அப்துல்கபூர் அவர்களுக்கு , ரூ.5200/=மருத்துவஉதவி அவர்களின் மனைவியிடம் வழங்கப்பட்டது.