சகோதரியின் அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்களால் 2 யூனிட் ( O- ) இரத்தம் _ மடத்துக்குளம் 04062013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பாக 04.06.2013 அன்று மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியை சேர்ந்த சகோதரி.ரம்ஜான் பேகம் அவர்களின் பிரசவ அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்களால் 2 யூனிட் ( O- ) இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்