புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.05.2013 அன்று திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைசேர்ந்த சகோதரி .ஜன்னத் அவர்களின் புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.