மருத்துவ சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.2000 மருத்துவ உதவி _உடுமலைகிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.05.2013 அன்று பழனிசகோ.முஹம்மது சுபஹான் அவர்களின் தாயாரின் புற்று நோய் மருத்துவ சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.2000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது