மருத்துவ உதவி _கோம்பைதோட்டம் _04052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியை சார்ந்த சகோதரி.நூர்ஜஹான் அவர்களின் கணவருக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சை மருத்துவசெலவினங்களுக்கு ரூ.3282/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.