தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக
24.03.2013 அன்று
செரங்காடு பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோதரி. குர்ஷித்பானு அவர்கள்.
"தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.