தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 04-03-2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி. ஃபாஜிலாஅவர்கள் முஃமீன்களின் பண்புகள் என்ற தலைப்பிலும்
சகோதரி.ஹாஜிராஅவர்கள் மரணசிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.