தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்
01.03.2013 அன்று பெரியதோட்டம் பகுதியில் வசிக்கும் சமீபத்தில் இஸ்லாத்திற்க்கு வந்த ஆதரவற்ற
சகோதரி.ஆயிஷா அவர்களின் மருத்துவ (வயிற்றில் கட்டி ஆபரேஷன்) செலவினங்களுக்கு
ரூ.3500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.