தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை திருப்பூர் கோம்பைதோட்டம் CTCபேருந்து நிலையம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சேக் பரீத் அவர்கள் "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.