வயிற்றுப்புண் சிகிச்சைக்காக ரூ.3823 மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம் _25.01.2013
திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2013 அன்று திருப்பூர் S.V. காலனி பகுதியை சேர்ந்த சகோதரர்.அப்துல்லாஹ் அவர்களின் வயிற்றுப்புண் சிகிச்சைக்காக ரூ.3823 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.