பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27.01.2013
திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று பெருமாநல்லூர் தாலுகா நெருப்பெருச்சல் பகுதியை சேர்ந்த பிறமதசகோதரர். ரங்கசாமி அவர்களின் இருதய கட்டி அறுவை சிகிச்சைக்காக ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.