தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
24.01.2013 அன்று முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள
"விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ".
எனும் கண்டன போஸ்டர்கள் உடுமலை நகரெங்கும் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.