தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக
18.12.2012 அன்று மாலை08:00முதல்
வெங்கடேஸ்வராநகர் பகுதியில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில்
ரசூல் மைதீன்அவர்கள்"
இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.